Mobirise Web Site Builder

TESTIMONIAL

PUGAIPPADAM:

‘Vijay Armstrong's camera work is commendable’ 

‘One facet that uplifts the movie in many places is the great cinematography and wonderful depiction of beautiful Kodaikanal’ 

‘Technically, the film top-notches with colourful visuals offering a pleasant touch to film’s ambience’ - "What Works: Second half, Cinematography" 

‘Vijay Armstrong’s camera captures Kodaikanal as pleasing as it could be’

‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு கொடைக்கானல் குளிரை அள்ளித் தெளிக்கிறது’ 

‘Vijay Armstrong's lens beautifully captures the scenic beauty of Kodaikanal’

‘The camera has been handled very well, capturing the scenic beauty of the landscape’

‘Cinematography was top notch’ 

‘Vijay Armstrong’s camera captures Kodaikanal as pleasing as it could be’ 

AZHAGU KUTTI CHELLAM:

‘Vijay Armstrong makes a mark with his cinematography. This is a simple movie filmed at regular locations and indoors but you sense an aesthetic appeal with the colours used and the lighting’ 

‘Cinematographer Vijay Armstrong's brilliance is evident in the way he has captured the final Rapid Chess scene that conveys the reasoning for the decision of a particular character without any dialogue’ 

‘The extensive kidnapping sequence in the 2nd half involving the school kids, followed by a little chase with a policeman, is the film's best sequence. DoP Vijay Armstrong's work and the edits for this sequence are engaging and involve us in the proceedings.’ 

‘The editing and cinematography went hand in hand, with some interesting sequences and some memorable shots.’ 

‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் முழுப்படத்திலும் தெரிகிறது ஒரு உலக சினிமாவுக்குரிய உயரிய தரம்!’ 

‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒவிய ஒளிப்பதிவு, வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் அந்த கர்நாடக சங்கீத தேவார, திருவாசக சிவபுராண பாடல் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சார்லஸின் எழுத்து, இயக்கத்தில் அழகு குட்டி செல்லம் படத்தை அசாத்தியமான ஒரு திரைப்படமாக உயர்த்திப் பிடிக்கின்றன’.

‘விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா குழந்தைகளின் அத்தனை அசைவுகளையும், நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழந்தைகளைக் கையாண்ட விதத்திலும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.’

‘ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின், கேமரா குழந்தைகளை ரொம்ப திறமையாக கையாண்டுள்ளது. அதிலும் அந்த சிறு பையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மாணவர்கள் சுற்றி வரும் போது, அதனுள் குழந்தையை காட்டிய விதம், சென்னையின் முக்கியமான இடங்களை ரொம்ப இயல்காக காட்டிய விதம் என்று, மனுஷன் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார். கேமராவை மறைத்து வைத்து எடுத்திருப்பாரோ, என்று எண்ணத் தோன்ற அளவுக்கு பல காட்சிகள் ரொம்ப இயல்பாக இருக்கிறது.’ 

‘Cinematography is the pillar of the film and it have been captured well with the ability of the Cinematographer Vijay Armstrong’

‘Vijay Amstrong as the cinematographer had much to do in the film with Young children running amok and capturing their expressions unaware’ 

‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் சிறப்பான ஒளிப்பதிவு படத்தின் ஆதார பலம்’ 

What’s Hot:
A fresh, bright and clear set of visuals in each frame set by Vijay Armstrong’s lens work, is a delectable piece of work. The romantic song featuring the teen mom and the comical chase between the constable and the school kids are few of the highlights which stand testament to the quality of work on show.

MATHI YOSI:

‘Cinematographer Vijay Armstrong indulges in an interesting interplay of dark and light tones’ 

‘ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும், சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை புரிஞ்சுக்க முடியுது. ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-கிடம் இருக்கிறது" 

‘கரடுமுரடான காடுமேடுகளில் தானும் ஒரு கதாப்பாத்திரமாக அலைஞ்சிருக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிராமத்தினுடைய அடர்ந்த வெளிகளிலும் நிரந்தரமாக பதிஞ்சுகிடக்கிற வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்’ 

THOTTAL THODARUM:

‘பாடல் காட்சிகளும், ஒளிப்பதிவும் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்த சினிமாக்காரர்களுக்கு திருப்தியானது. ஏரியல் வியூ ஷாட்டுகள் மற்றும் பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரமான ஸ்டைல் புதிய அழகைக் காட்டியிருக்கிறது. ஹீரோயின் இவ்ளோ அழகா என்று நினைக்கவும் வைத்திருக்கிறது’ 

‘படத்தின் மிக முக்கியமான காட்சியில் ஏரியல் ஷாட் (Aerial shot) உபயோகித்து மலைக்க வைக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். இரண்டாம் பாதியில் த்ரில்லராக ஓடும் திரைக்கதைக்கு அவரது ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். அதே போல், நாயகன் தமண் குமாரையும் நாயகி அருந்ததியும் மிக அழகாகக் காட்டியுள்ளார்’ 

‘PROS: The camera angles, especially for the chase scenes and scenes where a sense of thrill was required was good.The use of gadgets like go pro and heli-cams was noticeable’ 

‘Vijay Armstrong has done a cool job with the camera in the number of car chase scenes that the story demands. His work is also neat in one roof top chase sequence featuring Thaman and a mercenary who tries to kill Arundhati. The numerous scenes featuring the lead pair have also been shot at close-ups to capture the mood and expressions well’ 

‘Vijay Armstrong's cinematography and PC Shivan's music have provided good support to the film’

‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி உள்ளது. படத்துக்கு அவருடைய ஒளிப்பதிவு பலம் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது’

‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது’ 

‘படத்திற்கு இன்னொரு முக்கிய பலம் என்றால் அது ஒளிப்பதிவு தான் விஜய் ஆம்ஸ்ட்ராங்கிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு’ 

‘ஹைடெக்’ தாதாவாக மிரட்டியிருக்கிறார், வின்சென்ட் அசோகன். வீட்டின் மொட்டை மாடிகளை இவர் தாண்டி ஓடும் ‘கிளைமாக்ஸ்’ காட்சி, விறுவிறுப்பின் உச்சம். அந்த காட்சியில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் உழைப்பு தெரிகிறது’ 

SHARE THIS PAGE!